/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: உழைப்பு அதிகரிக்கும் நாள். உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக்கொள்ள கடுமையாக உழைப்பீர். இறை வழிபாட்டில் மனம் செல்லும்.பூராடம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நண்பர்கள் ஆதரவுடன் நினைத்ததை அடைவீர். வரவேண்டிய பணம் வரும்.உத்திராடம் 1: தாய்வழி உறவினர் ஆதரவுடன் உங்கள் வேலை நடக்கும். வருமானத்தில் இருந்த தடை விலகும். புதிய பொருட்கள் வாங்குவீர்.