/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: உழைப்பால் உயர்வுகாணும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பூராடம்: நண்பர்கள் ஆதரவு நன்மை தரும். பணிபுரியும் இடத்தில் கொடுத்த வேலையை செய்து முடிப்பீர். செல்வாக்கு உயரும் நாள்.உத்திராடம் 1: இழுபறியாக இருந்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த வருமானம் வரும்.