/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: யோகமான நாள். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். உங்கள் திறமை வெளிப்படும்.பூராடம்: உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.உத்திராடம் 1: தொழில் போட்டியாளரால் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர். எதிர்பார்த்த பணம் வரும்.