/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற வேலைகளில் இன்று ஈடுபட வேண்டாம். பூராடம்: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். சிலருக்கு பிரச்னை தேடிவரும். உத்திராடம் 1: வியாபாரத்தில் நீங்கள் வைத்த நம்பிக்கை இன்று எதிர்மறையாகும். மனம் குழப்பமடையும்.