/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: அனுகூலமான நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வழிபாட்டால் மனம் லேசாகும். பூராடம்: பெரியோர் உதவி கிடைக்கும். வேலைகளில் தெளிவுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர். உத்திராடம் 1: நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். பண விவகாரத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.