உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: வரவு அதிகரிக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூராடம்: உங்கள் செயல்கள் லாபமாகும். விலகிச்சென்ற உறவினர்கள் வீடுதேடி வருவர்.உத்திராடம் 1: குடும்பப் பிரச்னை முடிவிற்கு வரும். நண்பர்கள் உதவியால் ஒரு வேலை நடந்தேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !