/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். உங்கள் செயல் லாபமாகும். நினைத்தது நிறைவேறும். பணத்தேவை பூர்த்தியாகும்.பூராடம்: மனக்குழப்பம் இருந்தாலும் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர். கொடுக்கல் வாங்கலில் நிதானம் அவசியம்.உத்திராடம் 1: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். செல்வாக்கு உயரும். எதிலும் நிதானம் தேவை.