உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: உங்கள் நிலை உயரும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். முயற்சி வெற்றி அடையும். மதியத்திற்குமேல் எதிர்பார்ப்பு நிறைவேறும்.பூராடம்: மனக்குழப்பம் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். விருப்பம் பூர்த்தியாகும்.உத்திராடம் 1: நேற்றைய எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் தோன்றிய பிரச்னை நீங்கும். ஒரு சிலர் குடும்பத்துடன் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !