/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: வரவால் வளம் காணும் நாள். நீங்கள் நினைத்திருந்த வேலைகள் நடந்தேறும்.பூராடம்: வியாபாரத்தை விரிவுசெய்வீர். பழைய கடன்களை அடைப்பீர். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.உத்திராடம் 1: குருப்பார்வை உண்டாவதால் தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். பொருளாதார நிலை உயரும்.