உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: செலவு அதிகரித்தாலும் நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தின் மீது அக்கறை அதிகரிக்கும்.பூராடம்: பிறரை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் முயற்சிகள் இன்று வெற்றியாகும். உத்திராடம் 1: உதவி செய்வதாக சொன்னவர்கள் விலகுவர். வியாபாரத்தில் கடன் கொடுப்பதை இன்று தவிர்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !