உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: வரவு செலவில் கவனமாக இருக்கவும். மதியம் வரை நெருக்கடியும் குழப்பமும் இருக்கும். பூராடம்: சிலர் உங்களை சீண்டிப்பார்க்க முயற்சிப்பர். எந்த நிலையிலும் அமைதியை இழக்க வேண்டாம். உத்திராடம் 1: நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். வரவேண்டிய பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !