உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: மகிழ்ச்சியான நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.பூராடம்: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் வரும்.உத்திராடம் 1: தடைபட்டிருந்த வேலை இன்று நடக்கும். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !