/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். குருப்பார்வையால் விருப்பம் பூர்த்தியாகும்.பூராடம்: பண நெருக்கடியால் சங்கடம் தோன்றும். இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம். உத்திராடம் 1: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.