/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும்.பூராடம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும்.உத்திராடம் 1: நட்பால் உங்கள் விருப்பம் நிறைவேறும். அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள்.