உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: விரய சந்திரனால் செலவுகள் ஏற்படும். அவசரத் தேவைக்காக கடன் வாங்க நேரிடும். பூராடம்: தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.உத்திராடம் 1: நட்புகளால் ஆதாய பாதை தெரியும். வரவேண்டிய பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !