/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: வரவு செலவில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: வரவை விட செலவு அதிகரிக்கும். காணாமல் போன் பொருள் கையில் கிடைக்கும்.