/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: செலவு அதிகரிக்கும் நாள். இடம், பொருள் அறிந்து செயல்படுவீர். பூராடம்: உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வீர். செயல்களில் கவனம் செலுத்துவது அவசியம்.உத்திராடம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும்.