/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். தொழிலில் மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர்கள்.பூராடம்: வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். உத்திராடம் 1: வேலையில் ஏற்பட்ட தடை விலகும். வேண்டுதலை நிறைவேற்ற கோயிலுக்கு செல்வீர்கள்.