/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். நவீன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வழிபாட்டில் மனம் செல்லும்.பூராடம்: நீங்கள் எதிர்பார்த்த பணம்வரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். உறவினர்கள் உதவியுடன் உங்கள் வேலை நடக்கும்.உத்திராடம் 1: சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலை நடக்கும்.