உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: மகிழ்ச்சியான நாள். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் திட்டமிட்டிருந்த வேலைகளை முடிப்பீர். நினைத்ததை அடைவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பூராடம்: நண்பர்கள் ஆதரவு பலம் தரும். திட்டமிட்டிருந்த வேலையை நடத்தி சாதிப்பீர். வருமானம் உயரும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.உத்திராடம் 1: நேற்றிருந்த சங்கடம் தீரும். எதிர்பார்த்த பணம் வரும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !