உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வேலைகளில் எச்சரிக்கை அவசியம். தேவையற்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம். பூராடம்: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். ஒரு சிலருக்கு பிரச்னை தேடிவரும். கவனமாக செயல்படுவது நல்லது.உத்திராடம் 1: சந்திராஷ்டமம் என்பதால் நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் கவனம் சிதறும். மனம் குழப்பம் அடையும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !