உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும்.பூராடம்: மனக்குழப்பம் ஏற்படும். நன்றாகப் பழகியவர்களும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவர். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.உத்திராடம் 1: சந்திராஷ்டமம் தொடர்வதால் விழிப்புடன் செயல்படுவது நல்லது. உங்கள் முயற்சி நிறைவேற கடுமையாக உழைப்பீர். வேலை இழுபறியாகும். நெருக்கடி அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !