/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: யோகமான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பூராடம்: முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.உத்திராடம் 1: உழைப்பால் உயர்வு காண்பீர். பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும்.