/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு:மூலம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். பூராடம்: வியாபாரத் தடைகள் விலகும். பூர்வீக சொத்தில் உள்ள பிரச்னைகளைப் பேசித்தீர்ப்பீர்கள். உத்திராடம் 1: எதிர்பார்த்த பணம் வரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.