/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: வரவு அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் வெற்றியாகும். பூராடம்: விலகிச்சென்ற உறவினர் வீடுதேடி வருவர். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்.உத்திராடம் 1: குடும்ப பிரச்னை முடிவிற்கு வரும். நண்பர்கள் உதவியால் ஒரு வேலை நடந்தேறும்.