உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு:மூலம்: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். திருமண வயதினருக்கு வரன் வரும்.பூராடம்: மனதில் குழப்பம் இருந்தாலும் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர். உத்திராடம் 1: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !