/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு:மூலம்: முடியாது என்று மற்றவர்கள் கைவிட்ட வேலையை முடித்துக் காட்டுவீர். செல்வாக்கு உயரும்.பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உத்திராடம் 1: சுப விசேஷங்களுக்கு சென்று வருவீர். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பீர்கள்.