/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு:மூலம்: நினைத்ததை சாதிக்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.பூராடம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். அலுவலகப் பணியில் இருந்த நெருக்கடி விலகும். உத்திராடம் 1: இழுபறியாக இருந்த வேலைகள் இன்று முடியும். எதிர்பார்த்த பணம் தேடி வரும்.