உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு:மூலம்: ஆதாயமான நாள். நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரம் விருத்தி அடையும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூராடம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பெரியோர் ஆதரவு உண்டு.உத்திராடம் 1: மனக்குழப்பம் விலகும். எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். எதிர்பார்த்த தகவல் வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !