/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு:மூலம்: நினைத்த வேலை நடக்கும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். உங்கள் முயற்சி பலிக்கும்.பூராடம்: தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் வழங்க வேண்டாம். நட்புகளிடம் ஓரடி தள்ளி நிற்பது நல்லது.உத்திராடம் 1: நேற்றைய கனவு இன்று நிறைவேறும். கேட்ட இடத்திலிருந்து பணம் வரும். ஒரு சிலர் கடவுள் வழிபாட்டில் பங்கேற்பீர்.