/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு:மூலம்: இறை வழிபாட்டால் எண்ணியது நிறைவேறும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். செய்து வரும் தொழிலில் ஆதாயம் உண்டாகும்.பூராடம்: சேமிப்பு அதிகரிக்கும். வருமானத்தில் கவனம் செலுத்துவீர். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.உத்திராடம் 1: எதிர்பாராத நெருக்கடிகளை சந்தித்தாலும் அதை உங்கள் திறமையால் சமாளிப்பீர். பெரியோர் ஆதரவால் உங்கள் முயற்சி ஆதாயமாகும். செல்வாக்கு உயரும்.