/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு:மூலம்: விருப்பம் பூர்த்தியாகும் நாள். எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை சரியாகும்.பூராடம்: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். உத்திராடம் 1: நண்பரால் விருப்பம் நிறைவேறும். இழுபறியாக இருந்த வேலை முடியும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.