/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு:மூலம்: அதிர்ஷ்டமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும்.பூராடம்: பணியிடத்தில் செல்வாக்கு உயரும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.உத்திராடம் 1: மனதில் நிம்மதி ஏற்படும். பிறரால் முடியாத ஒரு வேலையை முடித்துக்காட்டுவீர்.