/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு:மூலம்: மகிழ்ச்சியான நாள். வருமானம் உயரும். சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்கள்.பூராடம்: திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும்.உத்திராடம் 1: நண்பர்களிடம் எதிர்கால திட்டம் குறித்து பேசுவீர். திருமண வயதினருக்கு வரன் வரும்.