உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு:மூலம்: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் பாராட்டிற்கு ஆளாவீர்.பூராடம்: வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். வரவு செலவில் நெருக்கடியை சந்திப்பீர். உத்திராடம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர். வருமானம் திருப்தி தரும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !