/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு:மூலம்: தடைகளைத் தாண்டி வெற்றி அடையும் நாள். உழைப்பு அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் பிரச்னை தோன்றும்.பூராடம்: வேலையில் கவனக்குறைவு ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது.உத்திராடம் 1: உங்கள் பணியில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் தேவையற்ற சங்கடங்களை சந்திக்க வேண்டிவரும்.