உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு:மூலம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சியில் இழுபறி உண்டாகும். குரு வழிபாடு நன்மை தரும்.பூராடம்: எதிலும் நிதானம் தேவை. உங்கள் வேலைகளில் தடை உண்டானாலும் முடிவு லாபமாகும். வருமானம் திருப்தி தரும்.உத்திராடம் 1: சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. வேலைகளில் கூடுதல் அக்கறை தேவை. புதிய முயற்சி இன்று வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !