உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு:மூலம்: செயல்கள் வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். வரவேண்டிய பணம் வரும். நெருக்கடி நீங்கும்.பூராடம்:  மறைமுகத் தொல்லை விலகும். மனக்குழப்பம் நீங்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும்.உத்திராடம் 1: வேலையில் கவனமாக செயல்படுவது நல்லது. வியாபாரிகள் புதிய முதலீட்டை இன்று தவிர்க்கவும். பூர்வீக சொத்தில் புதிய பிரச்னை உண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !