/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு:மூலம்: முன்னேற்றமான நாள். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள்.பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்களுக்கு தொல்லை கொடுத்தவர் விலகுவர். கோயில் வழிபாடு நன்மை தரும்.உத்திராடம் 1: நீங்கள் நினைத்தது நிறைவேறும். விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.