உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு:மூலம்: செல்வாக்கு உயரும் நாள். இழுபறியாக இருந்த வேலை முடியும். எதிர்ப்பு விலகும். நினைத்ததை செய்து முடிப்பீர்.பூராடம்: எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். நண்பர்களின் பாராட்டிற்கு ஆளாவீர். மனைவியின் ஆலோசனையை கேட்பது நல்லது.உத்திராடம் 1: நேற்று நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும். வரவு அதிகரிக்கும். போட்டியாளர்கள் பாதையிலிருந்து விலகுவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !