/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு:மூலம்: இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். புதிய முயற்சிகளில் அக்கறை செலுத்துங்கள். பூராடம்: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.உத்திராடம் 1: மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். செயல்களில் சங்கடம் தோன்றும்.