உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

 தனுசு:மூலம்: வரவால் வளம் காணும் நாள். நீங்கள் நினைத்திருந்த வேலைகள் நடந்தேறும். பூராடம்: வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். உத்திராடம் 1: மூன்றாமிட ராகுவால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும். பொருளாதார நிலை உயரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !