உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு:மூலம்: லாபமான நாள். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.பூராடம்: எதிர்கால நலனை ஒட்டி முயற்சி ஒன்றை மேற்கொள்வீர். நண்பர்கள் உதவியாக இருப்பர்.  உத்திராடம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். கையில் பணம் புரளும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !