/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு:மூலம்: ஆதாயமான நாள். எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பூராடம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உத்திராடம் 1: வேலையில் கவனம் அதிகரிக்கும். சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்படும்.