உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு:மூலம்: மகிழ்ச்சியான நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூராடம்: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் வரும். நினைத்த வேலை நடக்கும்.உத்திராடம் 1: வேலைப் பார்க்கும் இடத்தில் திறமைக்கு மதிப்பு உண்டாகும். வியாபாரி தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !