/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு:மூலம்: எதிர்ப்பு விலகும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். பணிபுரியும் இடத்தில் திறமை வெளிப்படும். செல்வாக்கு உயரும். பூராடம்: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். மற்றவரால் முடியாத வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர்.உத்திராடம் 1: எடுத்த வேலைகளை விவேகத்துடன் செய்து முடிப்பீர். வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.