/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். செல்வாக்கு உயரும். திட்டமிட்ட வேலையை நடத்தி முடிப்பீர். பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம்.உத்திராடம் 1: வரவை விட செலவு அதிகரிக்கும். காணாமல் போன பொருள் கையில் கிடைக்கும். உழைப்பு அதிகரிக்கும் நேரம் இது.