உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்:  மனதில் தெளிவு பிறக்கும் நாள். நேற்றைய பிரச்னை முடியும். செய்து வரும் தொழிலில் மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர்.பூராடம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். இழுபறியான வேலைகளை முடியும்.உத்திராடம் 1: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !