உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். நவீன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். பூராடம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உறவினர்கள் உதவியுடன் உங்கள் வேலைகள் நடந்தேறும். உத்திராடம் 1: சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !