உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: நெருக்கடி நீங்கும் நாள். உறவினர் வழியில் தோன்றிய பிரச்னை விலகும்.பூராடம்: பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்.உத்திராடம் 1: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கோயிலுக்கு செல்வீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !